மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் 4 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், கடவுள் அதிசயம் நிகழ்த்தி இவ்விமானத்தை வெளிக்கொண்டுவரவேண்டும் என மணல் சிற்பம் வரையப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில், விமானம் தொடர்பாக அதிசயம் நிகழ்த்துமாறு கடவுளை வேண்டும் இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளார். அவரைப் போல் மாலை மலர்.காம் தனது வேண்டுதலை இங்கே பதிவு செய்கிறது.
Post a Comment