கைதடி மனிப்பாய் வீதியில் உடுவில் மகளீர் கல்லூரிக்கு அருகாமையில் கார் ஒன்று துவிச்சக்கர வண்டியினைப் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.ஆண் ஒருவர் ஐஸ்கிறீம் வாங்கிக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் சென்ற சமயம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளாது.இவ் விபத்தில் துவிசக்கர வண்டி பலத்த சேதத்துக்குள்ளாகி உள்ளது.தெய்வாதீனமாக யாருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment