Home » » இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும் : ஜெ

இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும் : ஜெ

Written By Namnilam on Monday, March 10, 2014 | 8:27 AM

நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியபோது, ‘’பல பிரச்சினைகளுக்கு மாநில அரசு தீர்வு காண முடியாது. மத்திய அரசால் தான் முடியும். ஆனால் மத்திய அரசு அதனை செய்யவில்லை.


இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும். தனி ஈழத்திற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை; தி.மு.க.வும் இதனை கண்டு கொள்ளவில்லை. என்று ஜெயலலிதா பேசினார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger