Home » » ஐ.பி.எல். 7-வது போட்டி, ராஜஸ்தான்–பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். 7-வது போட்டி, ராஜஸ்தான்–பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

Written By Namnilam on Sunday, April 20, 2014 | 1:37 PM

ஐ.பி.எல். போட்டியின் 7–வது ‘லீக்’ ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடக்கிறது. இதில் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.


ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் 4 விக்கெட் வித்தியாசத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தன. இரு அணிகளும் 2–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger