Home » » தேர்வுகளில் வெற்றி பெற உதவும் தட்சிணாமூர்த்தி மந்திரம்

தேர்வுகளில் வெற்றி பெற உதவும் தட்சிணாமூர்த்தி மந்திரம்

Written By Namnilam on Monday, April 21, 2014 | 11:20 AM

போட்டித் தேர்வுகளுக்கான நுண்மாண் நுழைபுலம் தரத்தக்க வல்லமை படைத்த ஒரு மந்திர ரூபஸ்துதி, ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி மந்திரமாகும். இதை ஒரு குரு வாரத்தில் (வியாழக்கிழமை) அதிகாலையில் மஞ்சள் நிற ஆடையணிந்து கிழக்கு முகமாக அமர்ந்து,


நெய் தீபமேற்றி, 48 முறையோ அல்லது 108 முறையோ, 108 நாட்கள் தொடர்ந்து ஜபம் செய்து வர வேண்டும். ஸ்ரீ தட்சிணாமூர்த்தம், ஞானமய சச்சிதானந்த ஸ்வருபமாக இருப்பதால் மனதில் அந்த ரூபத்தை நிறுத்தியபடி ஜபம் செய்து வரலாம். படத்தைப் பார்த்தபடியும் ஜபம் செய்து வரலாம்.


‘ஓம் ஹ்ரீம் தக்ஷிணாமூர்த்தயே மஹ்யம்
மேதாம் ப்ரஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா’

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger