ஹட்டன் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விடுதி ஊழியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதியில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று பிற்பகல் குறித்த பெண் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிடைத்த முறப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment