Home » » பெண்களின் காம உணர்வை அதிகரிக்க வேண்டுமா ?

பெண்களின் காம உணர்வை அதிகரிக்க வேண்டுமா ?

Written By Namnilam on Thursday, April 17, 2014 | 4:52 PM

உங்களுடைய காதல் முயற்சிகள், துணைவியாரை திருப்திப்படுத்தாமல் போவது என்பது சற்றே அசௌகரியமான விஷயமாகும். இந்த வகையில் உங்களுடைய துணைவியை திருப்திப்படுத்த மேலும் சில முயற்சிகளை செய்வது நல்லது. பெண்களின் லிபிடோ காரணிகளின் எண்ணிக்கைகளே அவர்களுடைய காம வேட்கையை அதிகரிக்க உதவுகின்றன.


நீங்களோ அல்லது உங்களுடைய துணைவியாரோ செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியடையவில்லையெனில், பிரச்சனைகளுக்கு விதை விதைக்கிறீர்கள் என்று அர்த்தம். இப்பொழுதெல்லாம் நீதிமன்றங்களுக்கு வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் உங்களுக்கு தலை சுற்றி விடும்.


நீங்க 'அதுல' ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...


தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி ஏற்படவில்லை என்பதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், பெண்களிடம் லிபிடோ என்ற காம உணர்வு குறைவதன் காரணமாக, அவளுடைய ஆண் துணையாக இருப்பவருக்கும் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கிடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதால், நிலைத்தன்மை நீடிப்பதில்லை. எனவே, உங்களிடையேயான உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் துணைவியாரின் வேட்கையை அதிகப்படுத்துவது நல்ல வழிமுறையாகும்.


செலரிக் கீரை :


celery


இந்திய மார்கெட்டுகள் மற்றும் சமையலறைகளில் காணப்படும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக இது உள்ளது. இந்த கீரை வகையில் காணப்படும் ஆன்ட்ரோஸ்டெரோன் என்ற தாது, தாம்பத்ய உறவை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தூண்டக் கூடியதாகும். மணமற்ற ஹார்மோனாகிய இது பாலுணர்வுக்கான தூண்டுதலை மிகவும் திறனும் செய்யும்.


வெண்ணெய் பழம்/அவகேடோ :


avocado


பெண்களுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக போலிக் அமிலம் உள்ளது. உடல் மற்றும் வலிமையைப் பொறுத்த அளவில் ஆண்களை விட பலவீனமானவர்களாக பெண்கள் இருப்பதால், அவர்ளுடைய உடலை பலமாகவும் மற்றும் திறனுடனும் வைத்திருக்க போலிக் அமிலம் உதவுகிறது. இந்த உணவில் பொட்டாசியமும், வைட்டமின் பி6 சத்தும் நிறைந்துள்ளன.


கடல் சிப்பி :


shellfish


பெண்களின் காம உணர்வைத் தூண்டக்கூடிய மற்றுமொரு இயற்கை உணவாக சிப்பி உணவு உள்ளது. இதிலுள்ள துத்தநாக தாதுப்பொருள், பெண்களின் காம உணர்வைத் தூண்டும் ஹார்மோன்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கையும் கூட சிப்பி உணவைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும்.


முட்டை :


eggs


அனைத்து வகையான மனிதர்களுக்கு ஏற்ற சத்தான உணவாக முட்டை உள்ளது. முட்டையில் B5 மற்றும் B6 ஆகிய வைட்டமின்கள் உள்ளதால், ஹார்மோன்களின் சமநிலையை எளிதில் அடைய முடிகிறது. இதன் காரணமாக பெண்களுடைய காம உணர்வும் அதிகரிக்கிறது.


1. மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

2. சுய-மதிப்பு கூடுகிறது

3. துணையுடனான மண வாழ்க்கையின் முன்னேற்றம்

4. உங்களுடைய துணையின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும்

5. வீடு மற்றும் பணி வாழ்க்கையினிடையே சமநிலையை ஏற்படுத்த முடியும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger