Home » » ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விக்ரம்

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விக்ரம்

Written By Namnilam on Friday, May 2, 2014 | 3:36 PM


இயக்குனர் அவதாரத்தில் இருந்து தயாரிப்பாளரும் ஆனவர் முருகதாஸ். இவர் தயாரித்த "எங்கேயும் எப்போதும்", "ராஜா ராணி" போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
"ரமணா" படத்திற்கு பிறகு விக்ரமை வைத்து படம் இயக்குவதாக இருந்தார் முருகதாஸ், என்னவோ!!! அப்ப முடியாமல் போனது, இப்போது அதற்கு நேரம் வந்து விட்டது.ரொம்ப எதிர் பாக்காதிங்க!!! "கோலிசோட" இயக்குனர் விஜய் மில்டன் அடுத்து விக்ரம்முடன் கூட்டனி சேர்ந்துள்ளார். இந்த படத்தை நம் "சினி உலகத்தில்" ஏற்கனவே அறிவித்தபடி முருகதாஸ் தான் தயாரிக்க உள்ளாராம். இது ஒரு "ரோட் மூவி" கதையம்சம் கொண்டதாம்.
"தயாரிப்பாளர் ரோட்டுக்கு வராமல் இருந்தா சரி!!!"

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger