Home » » மாதம்பையில் பொழிந்த மீன்மழை

மாதம்பையில் பொழிந்த மீன்மழை

Written By Namnilam on Wednesday, May 7, 2014 | 5:30 PM

இலங்கையில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் பல வகையான மழைகள் பெய்துள்ள நிலையில் மாதம்பை கலஹிட்டியாவ பிரதேசத்தில் வழமைக்கு மாறாக மீன் மழை பெய்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். பனையேரிக் கெண்டை என அழைக்கப்படும் குறித்த நன்னீர் மீன்கள் 3 அங்குலம் முதல் 5 அங்குலம் வரை நீளமானவை என்றும் மழையில் மொத்தம் 50 கிலோ வரையான மீன்கள் பெறப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் மேலும் தெரிவித்தனர்

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger