Home » » லிப் கிஸ் கொடுக்க நடிகையை மிரட்டிய நடிகர்

லிப் கிஸ் கொடுக்க நடிகையை மிரட்டிய நடிகர்

Written By Namnilam on Tuesday, March 11, 2014 | 10:52 PM

விசாலமான நடிகரும், லட்சுமிகரமான நடிகையும் இணைந்து ஒரு புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நடிகைக்கு நடிகர் லிப் கிஸ் கொடுக்கும்படியான ஒரு காட்சி வருகிறதாம். அந்த காட்சியில் நடிக்க நடிகை முதலில் தயக்கம் காட்டினாராம்.


ஆனால், நடிகரோ, என்னுடனான நட்பு நிலைக்க வேண்டுமானால் இந்த காட்சியில் நீ நடித்துதான் ஆகவேண்டும் என்று அவரை மிரட்டினாராம். இதனால் பயந்துபோன நடிகை அதன்பிறகே அந்த காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இந்த காட்சி எடுத்து முடித்தபிறகு நடிகை ஓரமாய் அமர்ந்து ஓவென்று அழுது கொண்டிருந்தாராம். அவரை சமாதானப்படுத்த நடிகர், இதெல்லாம் சினிமாவில் சகஜம், பொறுத்துதான் ஆகவேண்டும் என அவரை தேற்றினாராம்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger