தயாரிப்பிலிருந்து நடிகராக புரோமோஷன் ஆன உதயமான நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருகிறார். நயன நடிகையுடன் இவர் நடித்த படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றி நடைபோட்டது.
இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்திலும் இவரையே நடிகையாக்கியுள்ளார். இதற்காக, நயன நடிகை எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்த உதய நடிகருக்கு நடிகை பெரிய ஷாக் கொடுத்துவிட்டாராம். அதாவது, ரொம்பவும் குறைந்த சம்பளம் கொடுத்தாலே போதும். அவருடன் சேர்ந்து நடிக்க சம்மதம் என்று நடிகை சொல்லிவிட்டாராம். இதனால், உதய நடிகர் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளாராம்.
Post a Comment