தமிழ் சினிமாவில் கொஞ்ச காலமாக காணாமல் போன பெல் நடிகை, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருகிறாராம். இவர் தற்போது நான் ஆன்ட்டியாகி விட்டதாக இணைய தளத்தில் கூறியிருக்கிறாராம். இதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். காரணம் பெல் நடிகையின் சகோதரருக்கு குழந்தை பிறந்துள்ளதாம். இதைத்தான் நான் ஆன்ட்டியாவிட்டேன் என்று கூறியுள்ளாராம்.
இதனால் பெல் நடிகை ஷூட்டிங்கிற்கு லீவு போட்டுவிட்டு அண்ணன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கிறாராம். குழந்தையை நடிகை கொஞ்சுவதை கண்ட அவரது அம்மா, மகளுக்கும் கல்யாண ஆசை வந்துவிட்டது என்று சொல்கிறாராம்.
Post a Comment