கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற கஜினி நடிகை, இளம் ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் பாலிவுட்டில் மார்க்கெட்டை இழந்து விட்டாராம். இளம் நடிகர்கள் அந்நடிகையை கண்டுகொள்ளாமல் விட்டனராம். கைவசம் படங்களே இல்லையாம். இதனால் கேரளாவில் உள்ள பண்ணை தோட்டம் மற்றும் தனக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழிக்கிறாராம் கஜினி நடிகை!
Post a Comment