Home » » நடிகையுடன் நெருக்கமான நடிகர்

நடிகையுடன் நெருக்கமான நடிகர்

Written By Namnilam on Saturday, April 19, 2014 | 8:29 AM

யானை நடிகையும் கறுப்பு கை நடிகரும் நெருக்கமாகியுள்ளனராம். சமீபத்தில் இவர்கள் நடித்து வெளி வந்திருக்கும் மனிதன் படத்தில் உதட்டோடு உதடு முத்தம் தண்ணிருக்குள் கசமுசா என கிறங்கடித்து இருக்கிறார்களாம். இதை பார்த்து சக நடிகர்-நடிகைகள் திகைப்படைந்து நிற்கிறார்களாம். கெட்டி மேளத்தில் போய் தான் இது நிற்கும் என முணுமுணுக்கின்றனராம். இதை ஒரு பக்கம் முணுமுணுத்தாலும் பரவாயில்லை என்று நடிகையுடன் நெருக்கம் காட்டி வருகிறாராம் நடிகர்

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger