‘கடவுள்’ நடிகரும், ‘நயன’ நடிகையும் ஜோடியாக நடித்து வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டார், அந்த படத்தின் டைரக்டர். இதற்காக அவர் நயன நடிகையை அணுகியபோது, முதலில் நடிக்க சம்மதித்தாராம். அப்புறம் வேண்டாம் என்று உதறி விட்டாராம். நயனத்தை நேரில் பார்த்துப்பேசினால், காரியம் கைகூடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறாராம், டைரக்டர்! நேரில் சந்திக்க நயனம் சம்மதிப்பாரா?
Post a Comment