கடந்த காலங்களில் நோர்வேயின் மத்தியஸ்திற்கு இந்த மண்ணில் என்ன நடந்தது என்பது யாவரும் நன்கறிவர். அது தென்னாபிரிக்காவிற்கும் வரும் என்பதில் மாற்றமில்லை வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்.
இன்றைய சூழலில் எமது மக்களுக்கு தீர்வு அவசியம், அந்த வகையில் விட்டுக் கொடுப்புடன் இலங்கை செயற்படுமா? அது புரியாத புதிர். அதனை விட தென்னாபிரிக்காவின் நடு நிலமையை இந்திய அரசு, இதய சுத்தியுடன் அனுமதிக்குமா? என்பது என்னால் நம்ப முடியாது, என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்வில் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தற்கு சூழ்நிலை தகுமா ? சீ.வி.கே.சிவஞானம் சந்தேகம்
Written By Namnilam on Monday, April 28, 2014 | 10:51 AM
Labels:
தாயகம்
Post a Comment