மட்டக்களப்பு மாவட்டத்தல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.கடந்த ஒருவாரமாக தொடரும் கடுமையான வெப்பநிலை காரணமாக நீர் நிலைகளில் வற்றிவருகின்றன. இதனால் விவசாய உற்பத்திகளும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இம்மாவட்டத்தின் வழமையான வெப்பநிலை 30 பாகை செல்சியஸாக இருந்த போதிலும் தற்போது 34 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.
Post a Comment