“அஞ்சான்” படத்தின் எழுத்து வடிவம் வெளி வந்துள்ளது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் தான் “அஞ்சான்”. படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” நாளை வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இன்று தலைப்பின் எழுத்து வடிவம் வந்துள்ளது, இதுவும் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது, ”அஞ்சான்” படத்தின் தலைப்பு வடிவம், தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் “அனேகன்” படத்தின் தலைப்பு வடிவமும் ஒரே மாதிரியாக உள்ளது என்பது தான்.
இரு தலைப்புக்களின் வடிவமும் ஒரே மாதிரியாக இருந்தாலும் அனேகன் படத்தின் தலைப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
.
Post a Comment