Home » » அஜித் படத்திற்கான முதல் பாடல் லண்டனில் உருவாக்கம்

அஜித் படத்திற்கான முதல் பாடல் லண்டனில் உருவாக்கம்

Written By Namnilam on Wednesday, April 30, 2014 | 4:14 PM

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த படத்தில் பல நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது. பிரிந்த கௌதம்-ஹாரிஸ் கூட்டணி மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர், அஜித் படத்திற்க்கு முதன் முறையாக ஹாரிஸ் இசையமைக்க உள்ளார்.


இந்த படத்தின் பாடல் பற்றி ஒரு தகவல் ஒன்று வந்துள்ளது. படத்தில் வரும் முதல் பாடலை லண்டனில் உருவாக்க போகிறாராம் ஹரிஸ், அதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் “அஜித் படத்தில் வரும் முதல் பாடலை லண்டனில் ஒரு புதுமுக பாடகரை பாட வைக்கப்போகிறேன்” என்று கூறியுள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger