Home » » கூகுள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கூகுள் கிளாஸ் இன்று முதல் விற்பனைக்கு

கூகுள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கூகுள் கிளாஸ் இன்று முதல் விற்பனைக்கு

Written By Namnilam on Thursday, April 17, 2014 | 3:49 PM

கூகுள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கூகுள் கிளாஸ் இன்று அமெரிக்காவில் விற்பனைக்கு வர உள்ளது. இது வெறும் சோதனை முயற்சி தான் என்றும் கூடிய விரைவில் கூகுள் கிளாஸ் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


google_glass


ஏற்கனவே இன்டர்நெட் வசதி என்பது பெரிய கம்ப்யூட்டர்களில் இருந்து கையடக்க டேப்லேட்டுகள் வரை வந்துவிட்ட நிலையில் கூகுள் கிளாஸ் இன்டர்நெட் வசதியை கண்களுக்கு மிக அருகில் தருவது தான் புதுமை. கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்டுபிடிப்பாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் விலை தற்போது சுமார் 90000 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger