Home » » இளம் ஹீரோக்கள் வட்டமிடும் முத்த நாயகி

இளம் ஹீரோக்கள் வட்டமிடும் முத்த நாயகி

Written By Namnilam on Sunday, April 20, 2014 | 8:54 AM

பாண்டிய நாயகி முத்தக்காட்சியில் நடித்தது சக நடிகைகளை பரபரப்பாக்கியுள்ளதாம். முந்தைய நாயகிகள் பலரும் முத்தத்துக்கு இன்னும் முழுசாக சம்மதிக்காத நிலையில் இவர் பள்ளி பருவத்திலேயே இவ்வளவு துணிச்சல் காட்டியது மார்க்கெட்டை தக்க வைக்கத்தானாம்.


முத்தம் தருவதால் இளம் ஹீரோக்கள் இந்த நடிகையை வட்டமிட துவங்கியுள்ளனராம். தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய நிர்ப்பந்திக்கின்றனராம்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger