Home » » சோற்றுக்கு அடிமையாகியுள்ள இலங்கையர்கள்

சோற்றுக்கு அடிமையாகியுள்ள இலங்கையர்கள்

Written By Namnilam on Saturday, April 19, 2014 | 9:30 AM

இலங்கையில் வாழும் ஒருவர் வருடாந்தம் 116 கிலோ கிராம் அரிசியை பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
2000 ஆம் ஆண்டு ஒரு நபர் பயன்படுத்திய அரிசியானது 2013 ஆம் ஆண்டு 21 கிலோ கிராமினால் அதிகரித்துள்ளதாக பலத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பீ.என். சிறிசேன கூறியுள்ளார்.


2000 ஆம் தனிபருக்கு 95 கிலோ கிராம் அரிசி தேவையாக இருந்தது. இதனால் நாட்டின் அரிசி தேவையை பூர்த்தி செய்வதற்காக 5 வீதமான அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger