Home » » ஏழாவது இந்தியன் பிரிமியர் லீக் T-20 கிரிக்கெட் போட்டி தொடர் இன்று துவங்குகிறது

ஏழாவது இந்தியன் பிரிமியர் லீக் T-20 கிரிக்கெட் போட்டி தொடர் இன்று துவங்குகிறது

Written By Namnilam on Wednesday, April 16, 2014 | 10:26 AM

ஏழாவது இந்தியன் பிரிமியர் லீக் T-20 கிரிக்கெட் போட்டி தொடர் இன்று துவங்குகிறது. இதில் அபுதாபியில் நடைபெறும் முதல் போட்டியில் இன்று மும்பை அணியும், கோல்கட்டா அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது.


இன்று துவங்கி ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளிலும், பின்னர் நடைபெறும் போட்டிகள் வங்கதேசத்திலும் நடைபெற உள்ளன. இறுதி போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட உள்ளன.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger