Home » » அஜித், விஜய் பற்றி சிம்பு சொன்ன கருத்து!!!

அஜித், விஜய் பற்றி சிம்பு சொன்ன கருத்து!!!

Written By Namnilam on Friday, May 2, 2014 | 3:51 PM


விரல் நாயகன் என்றால் எல்லோருக்கும் தெரியும் அது சிம்பு என்று. என்ன தான் படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் சிம்புக்கு இருக்கும் ரசிகர்களோ, சர்ச்சைகளோ குறையவே இல்லை. படம் வந்து 2 வருடம் ஆக, இப்போது "வாலு" படத்தின் இறுதி கட்ட படபிடிப்பில் இருக்கிறார். விரைவில் இவர் நடித்து கொண்டு இருக்கும் "இது நம்ம ஆளு" படமும் வர இருக்கிறது. சிம்பு அஜித் ரசிகர் என்று ஊருக்கே தெரியும், அப்படி இருக்க அவர் கூரியது "அஜித்தின் ரசிகன் நான், விஜய் எனக்கு நல்ல நண்பர், பர்சனலா எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும், ஆனால் விசில் அடித்து படம் பார்க்க வேண்டும் என்றால் அது அஜித்துக்கு மட்டும் தான்" என்றார்.
."நீங்க நல்லவரா??? கெட்டவரா ???

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger