மன்னார் தாள்வுப்பாட்டு பகுதி கடற்கரையில் 14 கிலோகிராம் கேரளா கஞ்சா
புதைக்கப்பட்ட நிலையில் அதனை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த கேரளா கஞ்சா இலங்கைக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பில் இதுவரை எவரும் கைதாகவில்லை என்றும் மீட்கப்பட்ட கஞ்சா மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் கேரளா கஞ்சா மீட்பு...
Written By Namnilam on Friday, May 2, 2014 | 11:24 AM
Labels:
தாயகம்
Post a Comment