நாட்டின் முக்கியமான இணைய தளங்கள் பல ஹக் செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் சுமார் 129 இணைய தளங்கள் இவ்வாறு ஹக் செய்யப்பட்டுள்ளன.மத்திய வங்கி, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட முக்கிய இணைய தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.சில இணைய தளங்களிலிருந்து தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment