Powered by Blogger.
Latest Post
Showing posts with label அமெரிக்கப். Show all posts
Showing posts with label அமெரிக்கப். Show all posts

முல்லைத்தீவு அம்பகாமத்தில் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு!!

Written By Namnilam on Thursday, February 27, 2014 | 9:13 PM

அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு ஒன்று வன்னிக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு டாஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையைப் பார்வையிட்டுள்ளனர். நேற்றுப் புதன்கிழமை அம்பகாமப் பகுதியில் சென்ற இவர்கள் கண்ணி வெடி அகற்றுவோரைச் சந்தித்ததோடு, செயற்பாடுகளையும் பார்வையிட்டுள்ளனர்.


இவ் அமெரிக்காப் பிரதிநிதிகள் குழுவில் வெளிநாட்டு விடயங்களை கையாளும் பிரதிநிதிகளான மெலிஷா வின்டெட்கர், இன்டின் நிசாரிக், கிறிஸ்ரோபர் கும்மிங் ஆகியோரை டாஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பார்வையிட்டுள்ளனர். வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தப் பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்ற டாஸ் நிறுவனத்திற்கு நிதியுதவிகளை அமெரிக்காவும், ஜபப்பானும் தொடர்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


dcp54656-1 dcp54656-2 dcp54656-4

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger