Home » » மின்சாரம் இல்லாமல் ஒளிரும் விளக்கு

மின்சாரம் இல்லாமல் ஒளிரும் விளக்கு

Written By Namnilam on Wednesday, March 12, 2014 | 9:10 AM

மைக்கல் சட்னர் என்னும் தென்னாபிரிக்காவைச் சார்ந்தவர் ஒரு புது வகை விளக்கை கண்டுபிடித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமலேயே ஒளிரும் இந்த ஒளி விளக்கு.


இதன் பெயர் Lightie  , இது சூரிய சக்தியில் தான் இயங்கும் ஆனால் இதை ஒரு பிளாடிக் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி இந்த லைட்டியை படத்தில் உள்ளது போல சொருகினால் லைட் தானாய் எரியும். பகல் நேரத்தில் அதுவே 5 மணி நேரம் சூரியச் சக்தி சேமிப்பை செய்து இரவில் 8 மணி நேரம் வேலை செய்யும்.


light-t


இதற்கு சுவிட்ச் ஏதும் இல்லை. சூரிய ஒளி பட்டால் தானாகவே சக்தி ஏறி இருட்டினால் தானாகவே வெளிச்சமும் தரும் L.E.D வகை விளக்குகள். இதன் விலை வெறும் $13 ரூபாய்கள் மட்டும் இதை இன்னும் எளிமைபடுத்தினால் $8 ரூவாய்க்கு கீழேயும் கிடைக்குமாம். இதில் CIGS (Copper Indium Gallium Selenide) ஃபோட்டோ வோல்டிக்க்கும் உண்டு உள்ளே பேட்டரியும் இருக்கும். சிறு டெஸ்ட்டியுப் போன்ற வடிவமைப்பு.  தண்ணீர் நிரம்பிய கூல் டிரிங் பாட்டில் என்றால் அதிக வெளிச்சம் தரும் அதனால். இந்த பல்பின் லுமன்ஸ் 120 - 300 வரை.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger