கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் நேற்று ஏற்பட்ட அமையதியற்ற நிலைமை தொடர்பில் ஐந்து தொடருந்து சேவையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனை காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தொடருந்து சேவைக்கு தடங்கலை ஏற்படுத்திய குற்றத்தின் பேரிலே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment