Home » » ஐந்து மாணவிகள் ஆசிரியரால் துஸ்பிரயோகம்

ஐந்து மாணவிகள் ஆசிரியரால் துஸ்பிரயோகம்

Written By Namnilam on Tuesday, April 22, 2014 | 3:50 PM

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பத்து வயதுடைய குறித்த மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger