Home » » ரிலிஸ்க்கு முன்பே ”கோச்சடையான்” விருது

ரிலிஸ்க்கு முன்பே ”கோச்சடையான்” விருது

Written By Namnilam on Wednesday, April 30, 2014 | 2:31 PM

ரஜினி நடித்து விரைவில் வெளி வர இருக்கும் படம் ”கோச்சடையான்”.தந்தை 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள், அதற்கு எந்த அளவும் குறைவில்லாமல் ரஜினியின் மகள் சௌந்தர்யா எடுத்திருக்கும் படம் “கோச்சடையான்”.


இது வரை யாரும் இந்தியாவில் செய்ய துணியாத விஷயத்தை செய்து முடித்து காட்டினார் சௌந்தர்யா,இந்தியாவில் பல முன்னணி இயக்குனர்கள் இருந்தும் ”மோசன் கேப்சர்”என்ற தொழில் நுட்பத்தை யாரும் தொட்டு கூட பார்க்க விரும்பவில்லை.இந்த சின்ன வயதிலையே இப்படி ஒரு படத்தை எடுத்ததற்காக NDTVன் சிறந்த தொழில்நுட்ப பனோரமா விருது இந்த வருடத்திற்காக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார், விழாவில் லதா ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொண்டார், விருதை பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் வழங்கினார்.
“புலிக்கு பிறந்தது பூணையாகுமா?

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger