இந்தோனேசியாவின் தலைநகர் பாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தை யாரும் கடத்த முற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பனில் இருந்து பயணித்த விமானம் ஒன்று, இந்தோனேஷியாவின் பாலி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானத்தை கடத்த முற்பட்டிருக்கலாம் என முன்னதாக சந்தேககங்கள் எழுந்தன.
இந்நிலையில், இது கடத்தல் இல்லை என்றும், பயணி ஒருவர் போதையில் விமானியின் அறைக்குள் உள் நுழைய முயற்சித்து கடத்தல் பீதியை ஏற்படுத்தியதாகவும் தற்போது தகவல்கள் வௌியாகியுள்ளன.குறித்த பயணி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
.
Post a Comment