மே 1ம் தேதியான இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பெரும்பாலான பகுதிகளில் தல என்றழைக்கப்படும் நடிகர் அஜித்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
தனது நடிப்பால் மட்டுமல்லாது, தனது எளிமையான குணத்தாலும், அன்போடு பழகும் பண்பாலும் தமிழ்சி னிமா ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ள அஜித்துடன் பணியாற்றிய பிரபல இயக்குனர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது அனுபவங்களை அவரது பிறந்தநாளில் சினிஉலகம் நேயர்களுடன் பகிர்ந்துள்ளனர்.
1. மங்காத்தா படத்தில் நடித்த நடிகர் விஜய் வசந்த்
2. இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா
3. அஜித்துடன் பல படங்களில் நடித்த நடிகரும், இயக்குனருமான ரமேஷ் கண்ணா
4. ஆரம்பம் பட எழுத்தாளர்கள் சுபா5. வீரம் பட இயக்குனர் சிவா.
Home »
திரைத் துளிகள்
» அஜித் எளிமையாக பழகும் மாமனிதர்: பிரபலங்கள் புகழாரம்
அஜித் எளிமையாக பழகும் மாமனிதர்: பிரபலங்கள் புகழாரம்
Written By Namnilam on Thursday, May 1, 2014 | 10:02 AM
Labels:
திரைத் துளிகள்
Post a Comment