அரசாங்கம் மேற்கிலும், மலையகத்திலும், வடக்கிலும், கிழக்கிலும் வாழும் எங்கள் மக்களை அடக்கி, ஒடுக்கி, சுரண்டி தன் பெரும்பான்மை இனவாத, மதவாத, திருட்டு அரசியல் பயணத்தை மேற்கொள்கிறது. இந்த பயணத்துக்கு எதிராகத்தான் நாம் இன்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் போராடுகிறோம். இன்று எங்கள் இணைந்த போராட்டம் வெற்றியளிக்க ஆரம்பித்துவிட்டது' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வியாழக்கிழமை (01) தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஜிந்துப்பிட்டி மைதானத்தில் நடைபெற்ற மேதின கூட்டத்தில்
Post a Comment