யாழ் கூட்டிணைக்கப் பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் கீழ் பணிபுரியும் நேரக்கணிப்பாளர்கள் சம்பள உயர்வு கோரி தொழிலாளர் தினத்தன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.உரிய நிர்வாகம் கவனம் எடுக்காததால் மேற்படி பணிப்புறக்கணிப்பு நடைபெறுவதாக அவர்கள் தமிழ் சி.என்.என் க்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
எவ்வித முடிவும் கிடைக்காததால் தொடர்ந்தும் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Post a Comment