Home » » நிர்வாண நடனமாடியதால் சன்னி லியோன் கைதுசெய்யப்படுவாரா...

நிர்வாண நடனமாடியதால் சன்னி லியோன் கைதுசெய்யப்படுவாரா...

Written By Namnilam on Thursday, May 1, 2014 | 4:22 PM


மது விருந்தில் நிர்வாண நடனம் ஆடியதாக நடிகை சன்னிலியோன் கைதாகலாம்
என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சன்னிலியோன் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தமிழில் வடகறி படத்தில் ஜெய்வுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார். புனேயில் உள்ள வைர வியாபாரி வீட்டில் நடந்த மது விருந்தில் சன்னிலியோன் நிர்வாண நடனம் ஆடியதாக இண்டர் நெட்டில் படங்கள் வெளியாகி உள்ளது.
இந்த விருந்தில் கவர்ச்சியாக நடனமாடியபடி வரும் அவர் ஒரு கட்டத்தில் மேலாடை உள்பட தான் உடுத்தி இருந்த அனைத்து ஆடைகளையும் ஒவ்வொன்றாக கழற்றி எறிந்து விட்டு முழு நிர்வாணமாக ஆடுவது போல் இந்த படங்கள் உள்ளன. இந்த நிர்வாண நடனத்துக்காக அவர் ரூ. 40 லட்சம் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிர்வாண நடனம் காட்சி படங்கள் இண்டர்நெட்டில் அனைத்து வெப்சைட்களிலும் வேகமாக பரவி வருகிறது. மொபைல் போன்களிலும் பரவுகிறது. மும்பை புனே சாலையில் உள்ள பண்ணை வீட்டில் இந்த நிர்வாண நடனம் நடந்ததாகவும் ஏராளமான வைர வியாபாரிகள் விருந்தில் கூடி நடனத்தை கண்டு களித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புனே போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். புனே புறநகர போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் கூறும்போது:

இந்த நிர்வாண நடன படங்கள் எனக்கும் வந்துள்ளது. நிகழ்ச்சி நடந்தது நிரூபணம் ஆனால் அதில் பங்கேற்ற அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சன்னிலியோன் நிர்வாண நடனம் ஆடியது நிருபணம் ஆனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதனால் போலீசார் நிர்வாண படத்தை ஆராய்ந்து வருகிறார்கள்.
அது சன்னிலியோன் என கண்டறியப்பட்டால் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சன்னிலியோன் நிர்வாண படத்தில் இருப்பது நான் இல்லை என மறுத்துள்ளார். தனது படங்களை மார்பிங் செய்து உள்ளனர் என்றனர். தன்னை அழிக்க சதி நடக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger