மே 1ம் தேதியான இன்று பிறந்தநாள் கொண்டாடும் தல அஜித் குமாருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரை நட்சத்திரங்களும் வாழ்த்து கூறியுள்ளனர்.
விஜய் ரசிகர் ஒருவர் கூறுகையில், அஜித், விஜய்யுடன் கொண்ட நட்பு காரணமாகவே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
லட்சுமி மேனன், கௌதம் கார்த்திக், துல்கர் சல்மான், இயக்குனர் பாலாஜி மோகன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் அஜித்துக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
'தல'!! ரசிகர்கள், நட்சத்திரங்களின் பிறந்தநாள் வாழ்த்து
Written By Namnilam on Thursday, May 1, 2014 | 10:14 AM
Labels:
செய்திகள்,
திரைத் துளிகள்
Post a Comment