மட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடி கடலில் சுமார் 1000 கிலோ நிறையுடைய இராட்சத கொம்புத்திருக்கை ஒன்று இன்று சனிக்கிழமை சிக்கியது. இந்த திருக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாவுக்கு விலைபோயுள்ளது.

Post a Comment