Powered by Blogger.
Latest Post
Showing posts with label காரணமாக யாழில். Show all posts
Showing posts with label காரணமாக யாழில். Show all posts

காதல் விவகாரம் காரணமாக யாழில் இரு இளைஞர்களுக்கு வாள்வெட்டு

Written By Namnilam on Monday, February 24, 2014 | 8:41 PM

காதல் விவகாரம் காரணமாக  ஏற்பட்ட   மோதலில்   இரு இளைஞர்கள் வாள் வெட்டுக்கு  இலக்கான நிலையில்   யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டனர்.


valvettu


இந்தச் சம்பவம்   ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. சங்குவேலி  பிரதேசத்தில்  இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்தில் 26 மற்றும் 23 வயதான இரு இளைஞர்களே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடை  யுவதி ஒருவரின்    சகோதரனினால் அழைத்து வரப்பட்ட ஒரு குழுவினரே  இவர்களைத் தாக்கியதாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்


 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger