Home » » அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 54 பேர் கைது

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 54 பேர் கைது

Written By Namnilam on Friday, May 2, 2014 | 4:53 PM


அவுஸ்திரேலியாவுக்கு படகில் சட்டவிரோதமாகச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 54 பேரை முல்லைத்தீவு கடற்பரப்புக்கு அப்பால் கடற்படையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.


மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் திருகோணமலை துறைமுகத்திலுள்ள கடற்படைச் சாவடிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger