Home » » கமர்சியல் நாயகி ஆகிறாராம் நயன்தாரா

கமர்சியல் நாயகி ஆகிறாராம் நயன்தாரா

Written By Namnilam on Saturday, May 3, 2014 | 12:56 PM


சிம்புவுடன் இது நம்ம ஆளு திரைப்படம், உதயநிதியுடன் நண்பேன்டா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யாவோடு கமிட்டாகியிருக்கிறார் நயன்தாரா.ஹிந்தியில் வெளிவந்த கஹானி திரைப்படம் தற்போது நயன்தாரா நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படங்களுக்கான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தயாரிப்பாளர்களின் கோபத்திற்கு ஆளான நயன்தாரா தற்போது சமரசமாகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இது குறித்து பேசிய நயன்தாரா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் இனி நடிக்கும் எண்ணமில்லை, ஏன்னென்றால் கதாநாயகியை சுற்றி அமையும் கதை என்றால் எல்லா சுமையும் கதாநாயகி தலையில் தான் வந்து விழும் என கூறிய அவர்,இதையடுத்து எந்த வேடத்திலும் நடிக்க தயாராகவுள்ளதாகவும், அவர் கமர்சியல் படங்களின் கதாநாயகி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger